ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் மோடி.
அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
