காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கலையரங்க வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் உருவ சிலையையும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நூலகம் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் சொந்த நிதியிலிருந்து நிறுவப்பட்ட தாகும்.
வளர் தமிழ் நூலகம் திறந்து வைத்தாா் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
