அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ தகவலை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ் பி வேலுமணி அறிவித்திருக்கிறார். மேலும் இந்த சுற்று பயணத்தை கோவையில் இருந்து தொடங்க உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
சுற்றுப்பயணம் ஆரம்பிக்கிறார் எடப்பாடி.
