அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என அறிவித்த சில நொடிகளிலேயே சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு இதனை அதிமுகவின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் செயலாளர் எஸ் . பி.வேலுமணி அறிவிப்பு.
அறிவித்த அடுத்த நொடியே வாபஸ் வாங்கிய வேலுமணி
