சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 29 எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் எனவும் இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனும் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுக எம்.பி க்கள் கூட்டம்.
