பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்க இருந்தது. தேர்வு தற்போது பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு.
