சிலிண்டர் லாரியில் தீ விபத்து.

ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் சமையல்  கேஸ் கொண்டு வந்த லாரியில் ஒரு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த தீ அணைக்கப்பட்டது.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *