பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிழாவிற்கு முந்தைய நாள் திருவிழா நாள் மற்றும் திருவிழாவுக்கு அடுத்த நாள் என மூன்று நாட்கள் இலவச தரிசனம். மேலும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும் பக்தர்களின் வசதிக்காக கட்டணம் இல்லா பேருந்து வசதியும் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
பழனி முருகன் கோவிலில் இலவச தரிசனம்.
