உத்தரகாண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, வாரிசு தத்து எடுத்தல் ஆகியவற்றில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே வகையான சட்டத்தை பின்பற்றுவது இந்த UCC ஆகும் இது உத்தரகாண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும் என அம் மாநில முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்.
