கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தலா 17 வயது கொண்ட மோகன்ராஜ், ஹரிஷ் என்ற இரு இளைஞர்கள் பைக் ரேஸ் ஈடுபட்டு மிகவும் வேகமாக சென்றதாக தெரிகிறது.அப்போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பைக் விபத்தில் இருவர் பலி.
