கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கடையநல்லூர் துணை மின் நிலையங்களில் வருகின்ற 30.01.2025 வியாழன் அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
கடையநல்லூர்,முத்து கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு,போக நல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் உள்ளிட்ட பகுதிகளில்
காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
நேரங்களில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது