மினி பேருந்துகளுக்கான புதிய கட்டண அமைப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த கட்டண அமைப்பு மே 1 முதல் அமலுக்கு வரும் என தெரியவந்துள்ளது.
கட்டண விவரங்கள்
முதல் 4 km தூரத்திற்கு ரூபாய் 4 ,
4 km முதல் 6km வரை ரூபாய் 5,
6km முதல் 8km வரை ரூபாய் 6,
8km முதல் 10 km வரை ரூபாய் 7,
10 km முதல் 12 km வரை ரூபாய் 8,
12 km முதல் 14 km வரை ரூபாய் 9
18 முதல் 20km வரை ரூபாய் 10.