தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சாலையோரம் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் கிடைத்த பணத்தை ஆட்டோ டிரைவர் செந்தில் முருகன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அதில் மொத்தம் 5600 இருந்தது. காவல்துறையினர் உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் செய்த நற்செயலை பாராட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.
சாலையில் கிடைத்த பணம்.
