இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்15 விண்ணில் பாய்ந்தது
2250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.
எல் 1, எல் 5, எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன.