மதுரையில் மறியலில் ஈடுபட்டதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். திருமங்கலம் -கொல்லம் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் அதனை தடுப்பதற்காக சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டி திருமங்கலத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் போலீசார் பொதுமக்களுடன் சேர்த்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும் கைது செய்தனர்.
அதிமுக மாஜி அமைச்சர் கைது.
