மகாத்மாவிற்கு முதலமைச்சர் மரியாதை.

காந்தியடிகளின் 78வது நினைவு தினமான இன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மாவின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி, மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *