தமிழக வெற்றிக்கழக புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
புதிய பொறுப்பாளர்கள் பற்றிய விவரம்:
ஆதவ் அர்ஜுனா B.A. (Political science) தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
CTR. நிர்மல் குமார் B.E., LLB. துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)
P.ஜெகதீஷ் தலைமைக் கழக இணைப் பொருளாளர்
A.ராஜ்மோகன் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
லயோலா மணி (எ) A.மணிகண்டன் M.A. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
பேராசிரியர் . A.சம்பத்குமார் MBA., M.Phil., Ph.D. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
திருமதி.J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
S.வீரவிக்னேஷ்வரன் B.E. செய்தித் தொடர்பாளர்
S.ரமேஷ் B.E. இணைச் செய்தித் தொடர்பாளர்
R.ஜெயபிரகாஷ் M.E., Ph.D. தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
A.குருசரண் DCE. தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
R.J.ரஞ்சன் குமார் B.E. தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
R.குருமூர்த்தி BBA. சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
. R. ராம்குமார் BCA. சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
P வெங்கடேஷ். D.EEE., BE (EEE). சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
R.நிரேஷ் குமார் சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
S.அறிவானந்தம் M.A., M.Ed. சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

