கனிம வளக் கொள்கையைக் கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் – மாவட்டச் செயலாளர் பழனி சங்கர் தகவல்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கருப்பு சட்டை அணிந்து மனு கொடுத்தனர்
வருகின்ற பிப்ரவரி 6 7 தேதிகளில் தமிழக முதல்வர் திருநெல்வேலி வருகை தர இருக்கிறார்கள் அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இன்று மனு கொடுக்கும் போராட்டம் ம நெல்லை மாவட்டத்தில் 30 கல் குவாரிகள் அனுமதி பெற்று கனிம வளம் கேரளாவிற்கு போய்க்கொண்டிருக்கிறது
மேலும் 20 கல் குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மூலமாக அனுமதி தர இருக்கிறார்கள் இதை தடுக்கும் பொருட்டு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லுகின்ற வகையில் இன்று கருப்பு சட்டை அணிந்து மனு கொடுக்கப்பட்டது மேலும்
இதே நிலை தொடர்ந்தால் ஏப்ரல் மாதத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாவட்ட செயலாளர் பழனி சங்கர் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பழனிசங்கர் நெல்லை மாநகர மாவட்ட கழக செயலாளர் ஜெயச்சந்திரன் புறநகர் மாவட்ட கழக செயலாளர் விஜி வேலாயுதம் தென்காசி தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் மாதவ் பிரின்ஸ் நெல்லை மாநகர மாவட்ட கழகத் துணைச் செயலாளர் முரசுமணிமாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராமச்சந்திரன் பாளை ஒன்றிய செயலாளர் சின்னத்துரை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ் சுடலைமுத்து தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நெடுவயல் எம். குமார் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தமணி தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர் செ.பிரம நாயகம் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் உதயகுமார் பாப்பாக்குடி ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் கீழப்பாவூர் ஒன்றிய கழக துணை செயலாளர் வேல் குமார் பாண்டி சுடலை தச்சைப் பகுதி கழகச் செயலாளர் தமிழ்மணி மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் சதீஷ் மாவட்ட இணையதள அணி துணைச் செயலாளர் கோபிநாத் கணேஷ் வர்கீஸ் குறிச்சி குட்டி பாண்டி சதிஷ் மாவட்டக் கழக துணைச் செயலாளர் அபிஷேக் வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜான் டேவிட் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இசக்கிமுத்து மாவட்ட இளைஞரணி செயலாளர் வசந்த ராஜா பணகுடி பேரூர் கழகச் செயலாளர் ரவி பொதுக்குழு உறுப்பினர் மணி செயற்குழு உறுப்பினர் அரி மகாராஜன் அன்பழகன் முருகன் ரவி மணிகண்டன்மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்