தற்போதைய டிஜிட்டல் உலகில் மக்கள் அனைவரும் நாள்தோறும் UPI சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு வருகிற 8 ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக UPI சேவை நிறுத்தி வைக்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
HDFC வங்கி UPI சேவை இல்லை.
