பிரதமர் மோடி உரை.

மாநிலங்களவையில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று மோடி உரையாற்ற உள்ளார்.  ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தனது பதில் உரையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *