தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வருகின்ற பிப்ரவரி 9 ம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து 224 வது கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமை ஆலங்குளம் அரிமா சங்கம் தமிழ் ஆசிரியர்(ஓய்வு) பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்துகின்றனர்.
ஆலங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.
