ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.
ரிசர்வ் வங்கியின் நிதி குழு கூடி விகிதம் ரெப்போ தொடர்பாக வட்டி விகிதம் ஆலோசனை எடுப்பார்கள்.

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.5% இருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது . இதனால் வீடு மற்றும் வாகன கடன்களுக்காக வட்டி விகிதம் குறைய வாய்ப்புகள் அதிகம்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *