தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் செவ்வாய் 11/02/2025 அன்று மாலை 7.59 மணிக்கு முழு நிலவு தொடங்கி,புதன் 12/02/2025 அன்று இரவு 8.16 மணிக்கு முழு நிலவு முடிவு. கிரிவலம் வர உகந்த நாள் செவ்வாய்இரவு
11/02/2025
தைப்பூசம் அன்று பூச நட்சத்திரத்தில் அருள்மிகு அண்ணாமலையார் ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.