மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்.

 

சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்.

போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் பதற்றமான சூழல்

காலை 7 மணியில் இருந்து மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைத்ததாகக் கூறி ஆத்திரம்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *