குடியரசுத் துணைத் தலைவர் நாளை (2025 பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர்,  ஜக்தீப் தன்கர் நாளை (2025  பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.

இப்பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர்,  ஜெய்ப்பூரில் “நாட்டை கட்டமைத்தல்: தொழில்முனைவோர்களின் பங்களிப்பு” என்ற ஃபோர்ட்டி  (ராஜஸ்தான் வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு) மாநாட்டில் சிறப்பு விருந்தினராகத் தலைமை தாங்குகிறார்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *