இந்தியை ஏற்காத வரை தமிழ்நாட்டிற்கு நிதி தர மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதால் அவரை கண்டித்து மன்னார்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.