குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாளை (2025 மார்ச் 6) மகாராஷ்டிராவின் மும்பைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
தமது பயணத்தின்போது, குடியரசுத் துணைத் தலைவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெறும் முரளி தியோரா நினைவு உரையாடலின் தொடக்க நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை தாங்குகிறார்.