தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார் இது சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற உள்ளது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இப்தார் விருந்து நடைபெறும் எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-விஜய் அழைப்பு.
