தென்காசி – செங்கோட்டை இடையே நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 01.04.2025 – 30.04.2025 (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து)
* மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56719 மதுரை – செங்கோட்டை பயணிகள் இரயில் *தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது…* (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து)
* செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56738 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் இரயில் *தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது…* (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து)
* திருநெல்வேலியில் இருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56735 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் இரயில் *தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது…* (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து)
* செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் : 56720 செங்கோட்டை – மதுரை பயணிகள் இரயில் *செங்கோட்டை – தென்காசி இடையே ரத்து* செய்யப்படுகிறது.. (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து)