தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கவர்ணகிரி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் 255 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் தேமுதிக மாவட்ட கழகச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் , ஒன்றியச் செயலாளர்ஜெயக்குமார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இதில் வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜன் மாவட்டத் துணைச் செயலாளர் மாலதி , பொதுக்குழு உறுப்பினர் செல்வம் கோபாலகிருஷ்ணன் பகுதி செயலாளர் நாராயணமூர்த்தி சுரேஷ் , சார்பு அணி நிர்வாகிகள் ,சக்திவேல் , சேக்காசிம் ஒன்றிய நிர்வாகிகள் முத்துக்குமார் , அகமது முஸ்தபா , ரமேஷ் , சுப்பையா ராஜாசெல்வகுமார் பகுதி நிர்வாகிகள் , ஆறுமுகம் , அனவர்தம் திருமணி ,கிருஷ்ணசாமி, அய்யனார் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
