தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ்( 75 )சென்னையில் காலமானார்.
இன்று காலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு . சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு தலைவரான ராஜேஷ் ‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் பில்டர், ஜோதிடர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியியுள்ளார் கொசுறு தகவல் கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக முதலில் நடிக்கத் தேர்வானார் நம்ம கேப்டன் விஜயகாந்த்
கன்னிப் பருவத்திலே நாயகன் ராஜேஷ் மறைவு
