குஜராத் மாநிலத்தில் விபத்து.

குஜராத் மாநிலம் வதோதராவில் ஆற்றின் மீது கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *