அதிமுக ஆட்சியில் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை ” -எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை தரப்படும்” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

“திமுக தரும் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்; அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை தரப்படும்”

“ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்குப் பிறகு அதிமுக அழுத்தத்தால் மகளிருக்கு ரூ.1000 தந்தது திமுக அரசு; தேர்தல் வரை மட்டுமே மகளிருக்கு உரிமைத் தொகையைத் தருவார்கள்”

தேர்தல் அறிக்கையில் 524 வாக்குறுதி தரப்பட்டதில் பல கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை; 75% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது திமுக – விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

 

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *