சோழவரம் அருகே உள்ள உரக்காடு என்னும் கிராமத்தில் தனியார் கொரியர் நிறுவனத்திற்கு லோடு வாகனம் வந்தது.
வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளிடம் பேசிக் கொண்டிருந்தபோது கிளீனர் பின்னால் இருந்து இயக்கியதால் ஓட்டுநர் கருப்பசாமி மற்றும் காவலாளி பிரபு ஆகிய இருவர் உயிரிழந்தனர் சோழவரம் போலீசார் கிளீனர் ரூபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
