இந்திய ரூபாய்க்கான அடையாள சின்னத்தை மாற்றும் செயல் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் – ரா.சரத்குமார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ‘₹’ என்கிற குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூபாய் என்பதைக் குறிக்கும் வகையில் ரூ என்கிற தமிழ் எழுத்தை திமுக அரசு பயன்படுத்தி…