வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி எப்15 விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்15 விண்ணில் பாய்ந்தது  2250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.