மத்திய அமைச்சர் நிதின் கட்கரி-பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு: தமிழகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப்போக்குவரத்துத்…