தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிகளின் பாக முகவர்களுக்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் மற்றும் கனிமொழி…
