தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!- தவெக தலைவர் விஜய் 

தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!…

எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு- ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தென்காசி தெற்கு அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர், எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் சரிபார்க்கும் பணிகள் நிறைவுற்ற…

அதிமுக ஆட்சியில் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை ” -எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை தரப்படும்” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. “திமுக தரும் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த…

அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் !? எடப்பாடி பழனிசாமி கேள்வி.

சென்னை “திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில்,…

கடையநல்லூர் நகராட்சியை தரம் உயர்த்தினால் திமுக வெற்றி பாதிக்கும் ?

கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என அதிமுக கேள்வி  கடையநல்லூர் நகராட்சியை தரம் உயர்த்தினால் திமுக வெற்றி பாதிக்குமா…

மிகுந்த எதிர்பார்ப்பில் தேமுதிக பொதுக்குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப்பின் வருகிற 30-ஆம் தேதி தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெறும் பொதுக்குழு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது இந்த பொதுக் குழுவில் தற்போது தேமுதிகவில்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கே.ஆர் பி.பிரபாகரன் இனிப்பு வழங்கினார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கீழப்பாவூரில் இனிப்பு வழங்கி   கொண்டாடப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று பிரதமர்  நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின்…

2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும்-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

வேலூர் கோட்டை மைதானத்தில் “இலக்கு 2026” என்ற தலைப்பில் அதிமுக மாநாடு நடைபெற்று வருகிறது இதில் கலந்து கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.…