இருட்டுக்கடை அல்வா – வசந்தா பாலன்

கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் திருமணத்திற்காக நெல்லை சென்றிருந்தேன். சனிக்கிழமை மணமக்களின் சோம்பல் எனக்கும் தொற்றிக்கொண்டது. மதிய உணவுக்குப் பிறகு இருட்டு கடை அல்வா வாங்கலாமே என்று தோன்றியது.…