வரலாற்று பேருண்மையை சொன்ன கமலை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? சீமான் கண்டனம்

‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள்…