கழிவுநீர் ஓடையில் கோழிக் கழிவுகள்: பொதுமக்கள் திடீர் மறியல்

திண்டுக்கல்: வேடசந்தூரில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஓடையில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில் கடந்த…