ஐ ஏ.எஸ்.அதிகாரிகளை அடிக்கடி மாற்றக் கூடாது – பா. ம. க நிறுவனர் மருத்துவர் வலியுறுத்தல்

இ.ஆ.ப. அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது: செயலர்களுக்கு 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் தேவை! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்…