புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு -மத்திய அரசுக்கு பாஜக பிரமுகர் நன்றி

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் விளையும் எலுமிச்சை பழத்திற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள முத்துசாமிபுரம் சொக்கம்பட்டி பொன்னையாபுரம்…