டங்ஸ்டன் விவகாரம் விவசாயிகள் பிரேமலதா விஜயகாந்த்க்கு நன்றி

அரிட்டாப்பட்டி விவசாயிகள்பிரேமலதா விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவிப்பு தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் அரிட்டாப்பட்டி விவசாயிகள் சந்திப்பு; டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்தாகி போராட்டம் வெற்றி…