பெண்களைத் துரத்திச் சென்றவர்ளுக்கு என்ன தண்டனை? பிரேமலதா விஜயகாந்த் 

 தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி…