பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை இது தேமுதிகபொதுச் செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்…