மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் புதிதாக 50,000 பேரை பணியமர்த்த திட்டம்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) 50,000 பேரை வரும் ஆண்டுகளில் புதிதாக பணியமர்த்த உள்ளதாக சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநர்  ராஜ்விந்தர் சிங் பட்டி கூறியுள்ளார். சென்னையில்…