நீட் தேர்வு தேதி அறிவிப்பு.

மருத்துவம் பயில்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 4 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…