காரில் கடத்தி வந்த 12 மூட்டை குட்கா ஹான்ஸ் பறிமுதல்.

  திருவண்ணாமலை மாவட்டம் பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் பகுதியில் செங்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. விழுப்புரம் சென்ற காரை…